🔔 New study material added under TNPSC Group IV: TAMIL (KALAM TEST 9 ANSKEY (10.03.2026) (1).pdf) (07 Jul) 🔔 New study material added under TNPSC Group IV: TAMIL (KALAM TEST 9 (10.03.2026) (2).pdf) (07 Jul) 🔔 New study material added under TNPSC GROUP I: General Studies / பொது அறிவு (T2 Q (1).pdf) (01 Jul) 🔔 New study material added under TNPSC GROUP I: General Studies / பொது அறிவு (T2 A (1).pdf) (01 Jul) 🔔 New study material added under TNPSC GROUP I: General Studies / பொது அறிவு (T1 A (1).pdf) (01 Jul) 🔔 New study material added under TNPSC GROUP I: General Studies / பொது அறிவு (T1 Q (1) (1) (1).pdf) (01 Jul) 📢 New Government Order (G.O.) added: "புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு.. 1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு. 2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு. 3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. 4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது.. ☝️☝️☝️ தகவலுக்காக.. ஓய்வூதியர்களுக்கான (Including TAPS Holders) புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு!!!" (30 Jun) 📢 New Government Order (G.O.) added: "தமிழ் நாடு அரசு உத்திராத ஒய்வூதியம் (TAPS) - 2026 விபரம் ஆணை" (30 Jun) 📢 New Government Order (G.O.) added: "மூன்றாம் நிலை நூலகர்கள் 1.1.2023 படி இறுதி பணி மூப்புப் பட்டியல் list" (30 Jun) 📢 New Government Order (G.O.) added: "ஊர்ப்புற நூலகர்கள் 1.1.2024 படி இறுதி பணி மூப்புப் பட்டியல் list" (30 Jun)

மாவட்ட மைய நூலகம் – பாளையங்கோட்டை

மாவட்ட மைய நூலகம் – பாளையங்கோட்டை | தகவல் குறிப்பு

Tirunelveli Government District Central Library

Established in 1948, we are one of Tamil Nadu's most distinguished public institutions.

மாவட்ட மைய நூலகம் – பாளையங்கோட்டை
தகவல் குறிப்பு

1. நூலகம் துவங்கிய நாள் : 05.02.1952
2. கட்டிடம் : சொந்த கட்டிடம்
3. கட்டிடம் மற்றும் காலிமனை மதிப்பு : 70 இலட்சம்
4. கட்டிடம் கட்ட பெறும் பகுதி நிதி வழங்கிய வள்ளல் : திரு. சு. சுப்பிரமணிய கரையாளர் அவர்கள், செங்கோட்டை
5. வழங்கிய ஆண்டு : 20.12.1935
6. கட்டத்தின் பரப்பு : 15939 சதுர அடி (1480 ச.மீ)
7. பணி பரப்பு : திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி
8. மக்கள் தொகை :
ஆண் : 997278
பெண் : 831786
மொத்தம் : 1829064
9. படித்தவர்கள் :
ஆண் : 709798
பெண் : 739654
மொத்தம் : 1449452
10. நூலக விடுமுறை நாட்கள் :
வெள்ளி, 2-ம் சனிக்கிழமை & அரசுவிடுமுறை நாட்கள்
11. பணியாளர் விவரம் :
அனுமதிக்கப்பட்ட பணியிடம் – 15
காலிப்பணியிடம் – 5
12. வாசகர் வட்டம் துவங்கிய நாள் : 27.04.1991
13. நடமாடும் நூலகம் துவங்கிய நாள் : 26.08.1999
14. வாசகர் வருகை (நாள் ஒன்று) : 294
15. குறிப்புதவி பிரிவு (நாள் ஒன்று) : 200
16. நூல் இரவல் (நாள் ஒன்றுக்கு) : 140
17. அஞ்சல்வழி பத்திரிக்கை : 120
18. புரவலர் இருப்பு : 310 (18.02.2026-ன் படி)
19. நூல்கள் இருப்பு : 237938 (18.02.2026-ன் படி)
20. உறுப்பினர்கள் : 51534 (18.02.2026-ன் படி)
21. பெறும் புரவலர் : 3
22. கொடையாளார் : 3

மாவட்ட மைய நூலகத்தில் நூல்கள் வழங்கும் பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு, பத்திரிகை பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் கணினி பிரிவு, மாற்றுத் திறனாளியோர் பிரிவு, (தொடங்கப்பட்ட ஆண்டு 14.01.2017, ந.க.எண்: 312/இ/2017 நாள்: 06.02.2017), தமிழ் மருதுவம் சார்ந்த சிறப்பு நூலகம் (தொடங்கப்பட்ட ஆண்டு 07.11.2020 ந.க.எண்: 2562/இ/2017 நாள் :) மற்றும் இணையதளம் (with free WiFi) (28.06.2022 முதல்) வசதியும் உள்ளது.

சிறப்பு சேவைகள் :

அரசு வேலைவாய்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான போட்டித் தேர்வு நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் கொண்ட குறிப்புதவி பிரிவு காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்படுகிறது.

TNPSC-I, II, IV / BSRB வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் நடைபெறும் போது முதன்மை வாரம் ஞாயிற்றுக்கிழமை இலவச மாதிரித் தேர்வு (Mock Test) நடத்தப்பட்டு வருகின்றது.

Vast Book Collection
Competitive Exam Hub
Tamil Heritage Archives
Library Image

Mission & Vision

Mission

To make knowledge freely accessible to every person regardless of background.

Vision

To be the most trusted public learning centre in southern Tamil Nadu.

Focus

Promoting a culture of reading and supporting digital literacy.

Reference Documents & Publications

Download newsletters, brochures, and historical records about our library.

Contigent bill
Download PDF
GPF Advance form
Download PDF
Medical Fitness
Download PDF
ஒப்படைப்பு விண்ணப்பம்
Download PDF
தினக்கூலி துப்புரவு பணி வருகை
Download PDF
தினக்கூலி பணி வருகை சான்று
Download PDF
நாளிதழ் பருவ இதழ் கேட்பு
Download PDF
வாங்கப்பட்ட பொருளுக்கான ஒப்புதல்
Download PDF
சில்லறை செலவினம்
Download PDF
சிறுசெலவின ஒப்புதல்
Download PDF
பண்டிகை முன்பணம்
Download PDF
பத்திரிக்கை கேட்பு கிளை
Download PDF
போக்குவரத்து கட்டணம்
Download PDF
மாதாந்திர புள்ளி விவரம்
Download PDF
ஈட்டா விடுப்பு
Download PDF
ஈட்டிய விடுப்பு
Download PDF
தற்செயல் விடுப்பு
Download PDF
மாத விடுப்பு
Download PDF
மருத்துவ விடுப்பு
Download PDF
Passed students
எங்கள் நூலகத்தின் பெருமைமிகு வெற்றியாளர்கள். Download PDF